TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (2024)

  • [emailprotected]
  • 044 45 999 000

TODAY'S BLESSING

  • Home
  • TODAY'S BLESSING

Be Fruitful and Multiply

Dear Friend, The Lord says in Ezekiel 36:11, "I will increase the number of people and animals living on you and they will be fruitful and become numerous".

Yes, the Lord says, "I will increase your possessions. You will become fruitful, and you will increase in number also." This is the heart of God. In 3 John 2, the Lord says, "Beloved, I wish above all things that you would prosper, be in health, and your soul shall prosper." God wants you to prosper in soul, in finances, and also in health. I pray this blessing upon you in Jesus' name. I know there are some who are reading, who are under terrible depression. The devil has brought this oppression and depression upon you and stopped you from doing your work, your business, and your studies. Some of you are suffering because of such family members, and your family is not prospering. But Jesus is coming to you, my friend. His Holy Spirit is filling you and transforming such people, healing such people, and delivering such people. Be delivered in Jesus' name. Let there be peace, prosperity, good health, and salvation in your soul. Become fruitful and multiply in Jesus' name.

Bijoy from Tezpur, Assam, gave this testimony. He got a job in the state government in 1993, earned money, and companions came. He started drinking. He got married. She was a godly woman. Only after marriage, she knew her husband was an alcoholic. She advised him to leave it, and she started praying for her husband. She wrote letters to us, and we replied back. God gave her a central government job after that. In 2001, a sweet child was born, but Bijoy never left his alcoholic addiction. He was affected mentally, became rude, disrespectful. In the night, he would go to another city and drink, driving his car all by himself without knowing. Some people admitted him to rehab. He came out of it but never changed. His wife lost all hope. But one day morning, as the family was watching our Jesus Calls TV program, as I was praying, suddenly I began to pray for those who were addicted to alcohol. That prayer touched the soul of Bijoy, and the power of God came upon him and delivered him from the addiction. Now, nearly 16 years have passed by. He is a freeman, no addictions, but he is running a prayer fellowship in his home. People say old Bijoy is dead, but now a new Bijoy is living in him. His son is a young partner, and Bijoy is a Prayer Tower Building Fund partner. God has built a new house for them, and many are blessed by them. May God give you this blessing, make you fruitful, make you increase with prosperity and possessions. May you be a blessing through the Holy Spirit to others. God bless you.

PRAYER:

Heavenly Father, I come before You with a heart full of gratitude for Your promises of prosperity and abundance. As You have declared in Your word, I believe that You desire for me to prosper in every aspect of my life. Grant me the strength to overcome any oppression or depression that may hinder my progress. Let Your presence be a source of comfort and strength, guiding me towards a life of abundance and blessings. Lord, make me fruitful in all that I do, and may Your blessings overflow in my life so that I may be a blessing to others. Thank you for Your faithfulness and for hearing my prayer. In Jesus' name, I pray. Amen.

கனிகொடுத்துப் பெருகுங்கள்

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (4)

Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே, "உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்" (எசேக்கியேல் 36:11)என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆம், கர்த்தர், "உன் ஆஸ்தியை நான் பெருகப்பண்ணுவேன். நீ கனிகொடுப்பாய்; பலுகிப் பெருகுவாய்," என்று கூறுகிறார். தேவன் அவ்வாறே விரும்புகிறார். "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2)என்று ஆண்டவர் கூறுகிறார். நீங்கள் ஆத்துமாவிலும், ஐசுவரியத்திலும், ஆரோக்கியத்திலும் செழிக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நீங்கள் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். இந்தச் செய்தியை வாசிக்கும் சிலர் அதிகமான மன அழுத்தத்தோடு இருப்பதை அறிகிறேன். நீங்கள் வேலை செய்யக்கூடாதபடி, வியாபாரம் பண்ணக்கூடாதபடி, படிக்க இயலாதபடி பிசாசு இப்படிப்பட்ட மனச்சோர்வை கொண்டு வந்திருக்கிறான். குடும்பத்தில் சிலர் இப்படியிருப்பதால் அல்லது குடும்பத்தில் செழிப்பு இல்லாததால் நீங்கள் வேதனையை அனுபவிக்கலாம். அன்பானவர்களே, இயேசு உங்களிடம் வருகிறார். அவருடைய பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்புகிறார்; பாதிக்கப்பட்டவர்களை அவர் மறுரூபப்படுத்துகிறார்; குணமாக்குகிறார்; விடுவிக்கிறார். இயேசுவின் நாமத்தில் விடுதலையை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சமாதானமும் செழிப்பும் கிடைப்பதாக. நல்ல ஆரோக்கியம் உண்டாகட்டும்; உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில் கனிகொடுங்கள்; பலுகிப் பெருகுங்கள்.

அஸ்ஸாமிலுள்ள தேஜ்பூரை சேர்ந்த பிஜோய் என் சகோதரர், தம் சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு 1993ம் ஆண்டு அரசு வேலை கிடைத்துள்ளது. பணத்தையும் நண்பர்களையும் சம்பாதித்துள்ளார். பிறகு மது அருந்த ஆரம்பித்துள்ளார். அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவருடைய மனைவி பக்தியுள்ள பெண்மணி. கணவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பது திருமணத்திற்கு பிறகே அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அப்பழக்கத்தை விட்டுவிடும்படி ஆலோசனை சொன்னதோடு, கணவருக்காக ஜெபிக்கவும் ஆரம்பித்தார்கள். எங்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்கள்; நாங்கள் பதில் அனுப்பியுள்ளோம். பிறகு தேவன் அவர்களுக்கு மத்திய அரசு பணியை கொடுத்துள்ளார். 2001ம் ஆண்டு, குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் பிஜோய், குடியை விடவில்லை. அவர் மனரீதியான பாதிப்படைந்து, முரட்டு குணமுள்ளவராக, யாரையும் மதிக்காதவராக மாறியுள்ளார். இரவில் அருகிலுள்ள பட்டணத்திற்குச் சென்று மது அருந்திவிட்டு, தம்மையுமறியாமல் காரை ஓட்டி வருவார். சிலர் அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்கள். அதிலிருந்து வெளி வந்த பிறகும், அவர் மாறவில்லை. அவருடைய மனைவி நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஒருநாள் காலை, அவர்கள் குடும்பமாக அமர்ந்து இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். அதில் நான் ஜெபித்திருக்கிறேன். திடீரென, மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களுக்காக ஜெபித்திருக்கிறேன். அந்த ஜெபம், பிஜோயின் ஆத்துமாவை தொட்டிருக்கிறது; தேவ வல்லமை அவர்மேல் வந்திருக்கிறது; அவரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறது. தற்போது 16 ஆண்டுகள் கடந்தும் அவர் விடுதலையுள்ளவராக, எந்த அடிமைத்தனமுமில்லாதவராக இருக்கிறார். தற்போது தன் வீட்டில் ஜெப கூட்டத்தை நடத்துகிறார். பழைய பிஜோய் மரித்துப்போனார்; புதிய பிஜோய் அவருக்குள் வசிக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள். பிஜோயின் மகன் இளம் பங்காளராக இருக்கிறான்; அவர் ஜெப கோபுர கட்டுமான நிதி பங்காளராக இருக்கிறார். தேவன் அவர்களுக்கு புதிய வீட்டைக் கட்டியிருக்கிறார்; அவர்கள் மூலம் அநேகர் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். தேவன்தாமே இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை உங்களுக்குத் தந்து, உங்களை கனிகொடுக்கப்பண்ணி, செழிப்பையும் ஐசுவரியத்தையும் அடையும்படி செய்வாராக. பரிசுத்த ஆவியானவர் மூலமாக நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்களாக. தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:

பரம தகப்பனே, எனக்கு செழிப்பையும் பரிபூரணத்தையும் தருவதாக வாக்குப்பண்ணுவதற்காக நன்றி நிறைந்த இருதயத்துடன் உம்முன்னே வருகிறேன். உம்முடைய வசனத்தில் நீர் கூறியுள்ளபடி, வாழ்வில் நான் செழிக்கும்படி நீர் விரும்புகிறீர் என்று விசுவாசிக்கிறேன். என் முன்னேற்றத்தை தடுக்கும் எல்லா ஒடுக்குதலையும் மனச்சோர்வையும் மேற்கொள்ளும்படியான பெலனை எனக்கு தந்தருளும். உம்முடைய பிரசன்னம் எனக்கு ஆறுதலையும் பெலனையும் தந்து பரிபூரண ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கைக்குள் நடத்துவதாக. நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் கனிகொடுக்க கிருபை தாரும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி, என் வாழ்வில் உம் ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியட்டும். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும், என் ஜெபத்தை கேட்கிறதற்காகவும் ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

ఫలించి మరియు విస్తరించండి

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (5)

Dr. Paul Dhinakaran

నా ప్రియ స్నేహితులారా, నేటి వాగ్దానముగా బైబిల్ నుండి యెహెజ్కేలు 36:11వ వచనమును తీసుకొనబడినది. ఆ వచనము, " మీ మీద మనుష్యులను పశువులను విస్తరింపజేసెదను, అవి విస్తరించి అభివృద్ధి నొందును, పూర్వమున్నట్టు మిమ్మును నివాస స్థలముగా చేసి, మునుపటికంటె అధికమైన మేలు మీకు కలుగజేసెదను, అప్పుడు నేను యెహోవానై యున్నానని మీరు తెలిసికొందురు'' అన్న వచనము ప్రకారము దేవుడు మిమ్మును ఫలించునట్లుగా, విస్తరింపజేస్తాడు.

అవును నా ప్రియులారా, దేవుడు, " నేను మీ స్వాస్థ్యసంపదను విస్తరింపజేయుదునని సెలవిచ్చుచున్నాడు.'' కనుకనే, మీరు ఫలభరితమగుదురు. మీరు సంఖ్యలో కూడను విస్తరించెదరు. ఇది దేవుని యొక్క హృదయమై యున్నది. అందుకే బైబిల్‌లో చూచినట్లయితే, 3 యోహాను 2వ వచనములో ప్రభువు ఈలాగున సెలవిచ్చుచున్నాడు, దైవజనుడైన యోహాను ద్వారా ఆయన ఈ విధంగా సెలవిచ్చాడు, " ప్రియుడా, నీ ఆత్మ వర్ధిల్లుచున్న ప్రకారము నీవు అన్ని విషయములలోను వర్ధిల్లుచు సౌఖ్యముగా ఉండవలెనని ప్రార్థించుచున్నాను'' అని చెప్పినట్లుగానే, మీరు ఆత్మీయంగాను, ఆర్థికంగాను, ఆరోగ్యపరంగాను, మీరు ఆశీర్వదింపబడవలెనని దేవుడు మీ పట్ల కోరుచున్నాడు. యేసు నామములో ఇట్టి ఆశీర్వాదము మీ మీదికి వచ్చునట్లుగా ఈలాగున ప్రార్థించుచున్నాను. నేడు ఈ సందేశమును చదువుచున్న మీలో కొంతమంది, ఎంతో ఒత్తిడితో ఉన్నారని నాకు తెలుసు. అపవాదియే ఈ ఒత్తిడిని మీ మీదికి తీసుకొని వచ్చి, మీ యొక్క కార్యములను, వ్యాపారము, మీ చదువులను ముందుకు కొనసాగింపజేయకుండా మిమ్మును ఎంతగానో ఒత్తిడికి గురిచేసియున్నాడు. ఇంకను మీలో కొంతమంది అటువంటి కుటుంబ సభ్యులను కలిగి ఉండుట ద్వారా కుటుంబము వర్థిల్లుట లేదు. కానీ, స్నేహితులారా, యేసు మీ యొద్దకు వచ్చుచున్నాడు, ఆయన తన పరిశుద్ధాత్మను మీలోనికి పంపించి, అట్టి ప్రజలకు స్వస్థత, విడుదలను మరియు ఆరోగ్యమును అనుగ్రహించుచున్నాడు. యేసు నామములో మీరు అని విషయములలో విడుదలను పొందుకొని అనుభవిస్తారు. ఇంకను పరిశుద్ధాత్మ శక్తి ఇప్పుడే మిమ్మును నింపును గాక, శాంతి సమాధానము, వర్థిల్లతయు, మంచి ఆరోగ్యమును మీ ఆత్మ, జీవములో ఉండును గాక. యేసు నామములో ఫలించండి మరియు విస్తరించండి, ఆమేన్.

అస్సాం నుండి తేజ్‌పూర్‌లో, బిజాయ్ ఈ సాక్ష్యమును తెలియజేసియున్నారు. 1993వ సంవత్సరములో అస్సాంలోని రాష్ట్ర ప్రభుత్వములో ఒక ఉద్యోగము లభించినది. వారు బాగా ధనమును సంపాదించారు. తన యొక్క సహచరులతో మద్యపానము సేవించుటకు ప్రారంభించాడు. అతనికి వివాహము జరిగినది. అయితే ఆమె దైవభక్తిగలిగిన ఒక స్త్రీ. వివాహమైన తర్వాతనే తన భర్త ఒక త్రాగుబోతు అని ఆమెకు తెలిసింది. అప్పుడు అతనిని త్రాగుడును విడిచిపెట్టమని సలహా ఇచ్చారు. కానీ, అతడు దానిని విడువలేదు. అప్పుడు, ఆమె తన భర్త కోసము ప్రార్థించుటకు ప్రారంభించినది. తన భర్త నిమిత్తము మాకు ఉత్తరములు వ్రాశారు. మేము వారికి తిరిగి జవాబిచ్చాము. ఆ తర్వాత దేవుడు ఆమెకు కేంద్ర ప్రభుత్వములో ఒక ఉద్యోగమును అనుగ్రహించాడు. 2009లో చక్కటి బిడ్డను కూడ ఇచ్చాడు. కానీ, అతడు మద్యపానము వ్యసనమును విడిచిపెట్టలేదు. అతడు మానసికంగా ఎంతగానో ప్రభావితుడయ్యాడు. ఆ విధంగా మూర్ఖంగాను, ఇంకను అగౌరవముగా నడుచుటకు ప్రారంభించాడు. రాత్రి పూటలలో మరొక ఊరికి వెళ్లి, మద్యపానమును సేవించి వచ్చేవాడు. తానే స్వయంగా కారు ్రడైవ్ చేసుకుంటూ వెళ్లేవాడు. కొంతమంది అతన్ని పునరావాస కేంద్రంలో చేర్చారు. అందులో నుండి బయటకు వచ్చాడు. కానీ, అతడు మార్పు చెందలేదు. అతని భార్య తానలో కలిగియున్న నిరీక్షణను కోల్పోయినది. అయితే, ఒకరోజు ఉదయమున, కుటుంబము మన యేసు పిలుచుచున్నాడు కార్యక్రమమును చూస్తున్నప్పుడు, నేను ప్రార్థన చేయుచుండగా, ఆకస్మాత్తుగా, మద్య పాన వ్యసనముతో ఉన్నవారి కొరకై ప్రార్థన చేయుటకు ప్రారంభించాను. ఆ ప్రార్థన బిజాయ్ యొక్క ఆత్మను తాకినది. అంతమాత్రమే కాదు, ఒక దైవీకమైన శక్తి అతని మీదికి దిగి వచ్చి, అతని మద్యపాన వ్యసనము నుండి అతనిని విడిపించినది. ఇప్పుడు దాదాపుగా 16 సంవత్సరాలు గడిచిపోయినవి, అతను దుర్‌వ్యసనముల నుండి విడుదల పొందుకున్నాడు. ఇప్పుడు ఏ వ్యసనములు కూడ అతనిలో లేవు. అయితే, అతడు తన గృహములో ప్రార్థన సహవాసమును నడిపించుచున్నాడు. పాత బిజాయ్ చనిపోయాడు, ఇప్పుడు ఇతనిలో క్రొత్త బిజాయ్ జీవిస్తున్నాడు అని ప్రజలందర అంటారు. తన కుమారుడు Äౌవన భాగస్ధునిగా ఉన్నాడు. బిజాయ్ ప్రార్థన గోపుర నిర్మాణ పధకములో భాగస్థునిగా ఉన్నాడు. దేవుడు వారి కోసము నూతన గృహమును నిర్మాణము చేయించాడు. అనేకమంది వారి ద్వారా ఆశీర్వదింపబడ్డారు. నా ప్రియులారా, దేవుడు ఈ ఆశీర్వాదమును నేడు మీకిచ్చును గాక. మిమ్మును ఫలభరితంగా చేయును గాక. మిమ్మును వర్థిల్లత చేత వృద్ధిపొందింపజేయును గాక. సమృద్ధియైన స్వాస్థ్య సంపదలతో మిమ్మును విస్తరింపజేస్తాడు. పరిశుద్ధాత్మ ద్వారా మీరు ఇతరులకు ఆశీర్వాదకరముగా ఉందురు గాక. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:

పరలోకమందున్న మా ప్రియ తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. దేవా, శ్రేయస్సు మరియు సమృద్ధి గురించి నీవు మా పట్ల చేసిన వాగ్దానాలకు హృదయపూర్వక కృతజ్ఞతతో మేము నీ యొద్దకు వచ్చుచున్నాము. ప్రభువా, నీ వాక్యము ద్వారా ప్రకటించినట్లుగా, మా జీవితంలోని ప్రతి అంశంలో మేము అభివృద్ధి చెందాలని నీవు కోరుకుంటున్నావని మేము నమ్ముచున్నాము. దేవా, మా అభివృద్ధికి ఆటంకం కలిగించే ఏదైనా ఒత్తిడిని లేదా నిరాశను అధిగమించడానికి మాకు శక్తిని అనుగ్రహించుము. దేవా, సమృద్ధి మరియు ఆశీర్వాదాలతో కూడిన జీవితం వైపు మమ్మును నడిపించే నీ సన్నిధి ఓదార్పును మరియు బలానికి ఆధారముగా ఉండునట్లుగా నీవు మాకు సహాయము చేయుము. ప్రభువా, మేము చేయు ప్రతి పనిలో మమ్మును ఫలవంతులనుగా చేయుము మరియు నీ ఆశీర్వాదం మరియు విస్తరణ మా జీవితంలో పొంగిపొర్లునట్లు చేయుము. తద్వారా మేము ఇతరులకు ఆశీర్వాదకరగా ఉండునట్లుగా మమ్మును మార్చుము. దేవా, నీ విశ్వసనీయతకు మరియు మా ప్రార్థన విన్నందుకు వందనాలు చెల్లించుచు యేసుక్రీస్తు బలమైన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

फलदायी बनें और बढ़ें!

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (6)

Dr. Paul Dhinakaran

प्रिय मित्र, प्रभु यहेजकेल 36:11 में कहते हैं, ‘‘मैं तुम पर मनुष्य और पशु दोनों को बहुत बढ़ाऊंगा; और वे बढ़ेंगे और फूलें-फलेंगे।’’

हाँ, प्रभु कहते हैं, मैं तेरी संपत्ति बढ़ाऊँगा। तुम फलदायी बनोगे, और तुम्हारी संख्या भी बढ़ेगी। यह परमेश्वर का हृदय है। 3 यूहन्ना 2 में, प्रभु कहते हैं, हे प्रिय, मेरी यह प्रार्थना है कि जैसे तू आत्मिक उन्नति कर रहा है,वैसे ही तू सब बातों में उन्नति करे, और भला चंगा रहे। मैं यीशु के नाम पर आप पर यह आशीर्वाद प्रार्थना करता हूँ। मैं जानता हूँ कि कुछ लोग हैं जो पढ़ रहे हैं, जो भयानक अवसाद में हैं। शैतान ने आप पर यह उत्पीड़न और अवसाद लाया है और आपको अपना काम, अपना व्यवसाय और अपनी पढ़ाई करने से रोक दिया है। आप में से कुछ ऐसे परिवार के सदस्यों के कारण पीड़ित हैं, और आपका परिवार समृद्ध नहीं हो रहा है। लेकिन यीशु आपके पास आ रहे हैं, मेरे दोस्त। उसकी पवित्र आत्मा आपको भर रही है और ऐसे लोगों को बदल रही है, ऐसे लोगों को ठीक कर रही है, और ऐसे लोगों को मुक्ति दिला रही है। यीशु के नाम पर मुक्ति पाएँ। आपकी आत्मा में शांति, समृद्धि, अच्छा स्वास्थ्य और उद्धार हो। यीशु के नाम पर फलदायी बनें और बढें।

असम के तेजपुर के बिजॉय ने यह गवाही दी। उसे 1993 में राज्य सरकार में नौकरी मिली, पैसा कमाया, और दोस्त मिले। उसने शराब पीना शुरू कर दिया। उसने शादी कर ली। वह एक ईश्वरीय महिला थी। शादी के बाद ही उसे पता चला कि उसका पति शराबी है। उसने उसे शराब छोड़ने की सलाह दी, और उसने अपने पति के लिए प्रार्थना करना शुरू कर दिया। उसने हमें पत्र लिखे, और हमने जवाब दिया। उसके बाद परमेश्‍वर ने उसे केंद्र सरकार की नौकरी दे दी। 2001 में, एक प्यारा बच्चा पैदा हुआ, लेकिन बिजॉय ने अपनी शराब की लत कभी नहीं छोड़ी। वह मानसिक रूप से प्रभावित था, असभ्य, अपमानजनक हो गया। रात में, वह दूसरे शहर में चला जाता और शराब पीता, बिना जाने-समझे अपनी कार चलाता। कुछ लोगों ने उसे पुनर्वास में भर्ती कराया। वह इससे बाहर आ गया लेकिन कभी नहीं बदला। उसकी पत्नी ने सारी उम्मीद खो दी। लेकिन एक दिन सुबह, जब परिवार हमारा यीशु बुलाता है का टीवी कार्यक्रम देख रहा था, जब मैं प्रार्थना कर रहा था, अचानक मैंने उन लोगों के लिए प्रार्थना करना शुरू कर दिया जो शराब के आदी थे। उस प्रार्थना ने बिजॉय की आत्मा को छू लिया, और परमेश्‍वर की शक्ति उस पर आई और उसे लत से छुड़ाया। अब, लगभग 16 साल बीत चुके हैं। वह एक स्वतंत्र व्यक्ति है, कोई लत नहीं है, लेकिन वह अपने घर में एक प्रार्थना संगति चला रहा है। लोग कहते हैं कि पुराना बिजॉय मर चुका है, लेकिन अब उसके अंदर एक नया बिजॉय रहता है। उसका बेटा एक युवा सहभागी है, और बिजॉय प्रार्थना भवन बिल्डिंग फंड काएक भागीदार है। परमेश्‍वर ने उसके लिए एक नया घर बनाया है, और कई लोग उससे धन्य हैं। ईश्वर आपको यह आशीर्वाद दे, आपको फलदायी बनाए, आपको समृद्धि और संपत्ति से बढ़ाए। आप दूसरों के लिए पवित्र आत्मा के माध्यम से एक आशीर्वाद बनें। परमेश्वर आपको आशीर्वाद दे।

प्रार्थना:

स्वर्गीय पिता, मैं समृद्धि और प्रचुरता के आपकी प्रतिज्ञाओं के लिए कृतज्ञता से भरे दिल के साथ आपके सामने आता हू्ं। जैसा कि आपने अपने वचन में घोषित किया है, मुझे विश्वास है कि आप चाहते हैं कि मैं अपने जीवन के हर पहलू में समृद्ध होऊं । मुझे किसी भी उत्पीड़न या अवसाद को दूर करने की शक्ति प्रदान करें जो मेरी प्रगति में बाधा बन सकता है। आपकी उपस्थिति विश्राम और शक्ति का स्रोत हो, मुझे बहुतायत और आशीर्वाद के जीवन की ओर मार्गदर्शन करे। हे प्रभु, मैं जो कुछ भी करता हूं उसमें मुझे फलदायी बनाएं, और मेरे जीवन में आपका आशीर्वाद उमड़े ताकि मैं दूसरों के लिए एक आशीर्वाद बन सकू्ं। आपकी वफादारी और मेरी प्रार्थना सुनने के लिए धन्यवाद। यीशु के नाम में, मैं प्रार्थना करता हूँ। आमीन।

ഫലപുഷ്ടിയുള്ളവരായി പെരുകുക

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (7)

Dr. Paul Dhinakaran

പ്രിയ സുഹൃത്തേ, യെഹെസ്കേൽ 36:11-ൽ കർത്താവ് ഇപ്രകാരം പറയുന്നു, “ഞാൻ നിങ്ങളിൽ മനുഷ്യരെയും മൃഗങ്ങളെയും വർദ്ധിപ്പിക്കും; അവർ പെരുകി സന്താനപുഷ്ടിയുള്ളവരാകും.”

അതെ, കർത്താവ് പറയുന്നു, "ഞാൻ നിങ്ങളുടെ സമ്പത്ത് വർദ്ധിപ്പിക്കും, നിങ്ങൾ സന്താനപുഷ്ടിയുള്ളവരായിപെരുകും." ഇതാണ് ദൈവത്തിൻ്റെ ഹൃദയം. 3 യോഹന്നാൻ 2-ൽ, കർത്താവ് പറയുന്നു, "പ്രിയനേ, നിന്റെ ആത്മാവു ശുഭമായിരിക്കുന്നതുപോലെ നീ സകലത്തിലും ശുഭമായും സുഖമായും ഇരിക്കേണം എന്നു ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു." നിങ്ങൾ ആത്മാവിലും സമ്പത്തിലും ആരോഗ്യത്തിലും അഭിവൃദ്ധിപ്പെടണമെന്ന് ദൈവം ആഗ്രഹിക്കുന്നു. ഈ അനുഗ്രഹം യേശുവിൻ്റെ നാമത്തിൽ നിങ്ങളുടെ മേൽ വരട്ടെ എന്ന് ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ഭയങ്കരമായ വിഷാദത്തിന് കീഴിൽ ഉള്ള ചിലർ വായിക്കുന്നുണ്ടെന്ന് എനിക്കറിയാം. പിശാച് നിങ്ങളുടെ മേൽ ഈ അടിച്ചമർത്തലും വിഷാദവും കൊണ്ടുവന്ന്, നിങ്ങളുടെ ജോലി, ബിസിനസ്സ്, നിങ്ങളുടെ പഠനം എന്നിവയിൽ നിന്ന് നിങ്ങളെ തടയുന്നു. നിങ്ങളിൽ ചിലർ ഇത്തരം കുടുംബാംഗങ്ങൾ കാരണം കഷ്ടപ്പെടുകയും നിങ്ങളുടെ കുടുംബം അഭിവൃദ്ധി പ്രാപിക്കാതിരിക്കുകയും ചെയ്യുന്നു. എന്നാൽ എന്റെ സുഹൃത്തേ, യേശു നിങ്ങളുടെ അടുക്കൽ വരുന്നു. അവൻ്റെ പരിശുദ്ധാത്മാവ് നിങ്ങളെ നിറയ്ക്കുകയും അത്തരം ആളുകളെ രൂപാന്തരപ്പെടുത്തുകയും അത്തരം ആളുകളെ സുഖപ്പെടുത്തുകയും അത്തരം ആളുകളെ വിടുവിക്കുകയും ചെയ്യുന്നു. യേശുവിൻ്റെ നാമത്തിൽ വിടുവിക്കപ്പെടുക. നിങ്ങളുടെ ആത്മാവിൽ സമാധാനവും സമൃദ്ധിയും നല്ല ആരോഗ്യവും രക്ഷയും ഉണ്ടാകട്ടെ. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഫലപുഷ്ടിയുള്ളവരാകുകയും പെരുകുകയും ചെയ്യുക.

ആസാമിലെ തേസ്പൂരിൽ നിന്നുള്ള ബിജോയ് ആണ് ഈ സാക്ഷ്യം നൽകിയത്. 1993 - ൽ സംസ്ഥാന സർക്കാരിൽ ജോലി കിട്ടി, പണം സമ്പാദിച്ചു, കൂട്ടുകാർ വന്നു. അവൻ മദ്യപിക്കാൻ തുടങ്ങി. അവൻ വിവാഹിതനായി. അവൾ ഒരു ദൈവഭക്തയായിരുന്നു. വിവാഹത്തിന് ശേഷമാണ് ഭർത്താവ് മദ്യപാനിയാണെന്ന് അവൾ അറിഞ്ഞത്. അത് ഉപേക്ഷിക്കാൻ അവൾ ഉപദേശിക്കുകയും ഭർത്താവിനുവേണ്ടി പ്രാർത്ഥിക്കാൻ തുടങ്ങുകയും ചെയ്തു. അവൾ ഞങ്ങൾക്ക് കത്തുകൾ എഴുതുകയും ഞങ്ങൾ മറുപടി നൽകുകയും ചെയ്തു. അതിനു ശേഷം ദൈവം അവൾക്ക് ഒരു കേന്ദ്ര സർക്കാർ ജോലി നൽകി. 2001 - ൽ, ഒരു അഴകുള്ള പൈതൽ പിറന്നു, പക്ഷേ ബിജോയ് ഒരിക്കലും മദ്യപാനത്തിൽ നിന്ന് പിന്മാറിയില്ല. അവൻ മാനസികമായി ബാധിക്കുകയും പരുഷസ്വഭാവമുള്ളവനും അനാദരവുള്ളവനുമായി മാറുകയും ചെയ്തു. രാത്രിയിൽ, അവൻ മറ്റൊരു നഗരത്തിൽ പോയി മദ്യപിക്കുകയും, സുബോധമില്ലാതെ തനിയെ കാർ ഓടിക്കുകയും ചെയ്യും. ചിലർ അവനെ പുനരധിവാസത്തിൽ പ്രവേശിപ്പിച്ചു. അവൻ അതിൽ നിന്ന് പുറത്തുവന്നു, പക്ഷേ ഒരിക്കലും മാറിയില്ല. ഭാര്യയുടെ എല്ലാ പ്രതീക്ഷകളും നഷ്ടപ്പെട്ടു. എന്നാൽ ഒരു ദിവസം രാവിലെ, കുടുംബമായി ഞങ്ങളുടെ യേശു വിളിക്കുന്നു ടിവി പ്രോഗ്രാം കാണുമ്പോൾ, ഞാൻ പ്രാർത്ഥിച്ചുകൊണ്ടിരിക്കുമ്പോൾ, പെട്ടെന്ന് ഞാൻ മദ്യത്തിന് അടിമപ്പെട്ടവർക്കുവേണ്ടി പ്രാർത്ഥിക്കാൻ തുടങ്ങി. ആ പ്രാർത്ഥന ബിജോയിയുടെ ആത്മാവിനെ സ്പർശിച്ചു, ദൈവത്തിൻ്റെ ശക്തി അവൻ്റെ മേൽ വന്ന് അവനെ മദ്യപാനത്തിൽ നിന്ന് മോചിപ്പിച്ചു. ഇപ്പോൾ, ഏകദേശം 16 വർഷങ്ങൾ കടന്നുപോയി. അവൻ ഒരു സ്വതന്ത്രനാണ്, മദ്യപാനമില്ല, മാത്രമല്ല അവൻ തൻ്റെ വീട്ടിൽ ഒരു പ്രാർത്ഥനാ കൂട്ടായ്മ നടത്തുന്നു. പഴയ ബിജോയ് മരിച്ചുവെന്ന് ആളുകൾ പറയുന്നു, എന്നാൽ ഇപ്പോൾ അവനിൽ ഒരു പുതിയ ബിജോയ് ജീവിക്കുന്നു. അവൻ്റെ മകൻ ഒരു ബാലജന പങ്കാളിയാണ്, ബിജോയ് പ്രാർത്ഥനാ ഗോപുര നിർമ്മാണ നിധിയിലെ അംഗമാണ്. ദൈവം അവർക്കായി ഒരു പുതിയ വീട് പണിതു, അനേകർ അവരാൽ അനുഗ്രഹിക്കപ്പെട്ടിരിക്കുന്നു. ദൈവം നിങ്ങൾക്ക് ഈ അനുഗ്രഹം നൽകട്ടെ, നിങ്ങളെ സന്താനസമ്പന്നരാക്കട്ടെ, ഐശ്വര്യവും സമ്പത്തും കൊണ്ട് വർദ്ധിപ്പിക്കട്ടെ. പരിശുദ്ധാത്മാവിലൂടെ നിങ്ങൾ മറ്റുള്ളവർക്ക് ഒരു അനുഗ്രഹമാകട്ടെ. ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കട്ടെ.

PRAYER:

സ്വർഗ്ഗസ്ഥനായ പിതാവേ, ഐശ്വര്യവും സമൃദ്ധിയും സംബന്ധിച്ച അങ്ങയുടെ വാഗ്‌ദത്തങ്ങൾക്ക് നന്ദി നിറഞ്ഞ ഹൃദയത്തോടെ ഞാൻ അങ്ങയുടെ സന്നിധിയിൽ വരുന്നു. അങ്ങയുടെ വചനത്തിൽ പറഞ്ഞതുപോലെ, എൻ്റെ ജീവിതത്തിൻ്റെ എല്ലാ മേഖലകളിലും ഞാൻ അഭിവൃദ്ധിപ്പെടണമെന്ന് അങ്ങ് ആഗ്രഹിക്കുന്നുവെന്ന് ഞാൻ വിശ്വസിക്കുന്നു. എൻ്റെ പുരോഗതിയെ തടസ്സപ്പെടുത്തുന്ന ഏത് അടിച്ചമർത്തലിനെയും വിഷാദത്തെയും അതിജീവിക്കാനുള്ള ശക്തി എനിക്ക് നൽകേണമേ. അങ്ങയുടെ സാന്നിധ്യം സമൃദ്ധിയുടെയും അനുഗ്രഹങ്ങളുടെയും ജീവിതത്തിലേക്ക് എന്നെ നയിക്കുന്ന ആശ്വാസത്തിൻ്റെയും ശക്തിയുടെയും ഉറവിടമാകട്ടെ. കർത്താവേ, ഞാൻ ചെയ്യുന്ന എല്ലാ കാര്യങ്ങളിലും എന്നെ ഫലവത്താക്കേണമേ, മറ്റുള്ളവർക്ക് ഞാൻ ഒരു അനുഗ്രഹമായിത്തീരുന്നതിന് അങ്ങയുടെ അനുഗ്രഹങ്ങൾ എൻ്റെ ജീവിതത്തിൽ നിറയട്ടെ. അങ്ങയുടെ വിശ്വസ്തതയ്ക്കും എൻ്റെ പ്രാർത്ഥന കേട്ടതിനും നന്ദി. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു, ആമേൻ.

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Fr. Dewey Fisher

Last Updated:

Views: 6379

Rating: 4.1 / 5 (62 voted)

Reviews: 93% of readers found this page helpful

Author information

Name: Fr. Dewey Fisher

Birthday: 1993-03-26

Address: 917 Hyun Views, Rogahnmouth, KY 91013-8827

Phone: +5938540192553

Job: Administration Developer

Hobby: Embroidery, Horseback riding, Juggling, Urban exploration, Skiing, Cycling, Handball

Introduction: My name is Fr. Dewey Fisher, I am a powerful, open, faithful, combative, spotless, faithful, fair person who loves writing and wants to share my knowledge and understanding with you.